பிறந்த நாள் வாழ்த்து- செல்வன்.பிரதீபன் கேதாரன்

தம்பிலுவில்-02 ஐ  சேர்ந்த செல்வன்.பிரதீபன் கேதாரன்  தனது 03வது பிறந்த நாளினை 2017.01.17 இன்று  தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .


இவரை அப்பா,   மற்றும் அம்மப்பா, அம்மம்மா  மற்றும் அப்பப்பா, அப்பம்மா, பெரியப்பா, பெரியம்மா, மற்றும் மாமா  , சித்திகள் சித்தப்பா  ஆகியோர் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இக் செல்லக்குட்டிக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாவ பல்லாண்டுகாலம் வாழ்க என  அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!