Monday, January 16, 2017

மரண அறிவித்தல்- அமரர் : கனகசபை இராசதுரை (இளைப்பாறிய உப தபாலதிபர் )

மரண அறிவித்தல்- 
அமரர் . கனகசபை இராசதுரை 
(இளைப்பாறிய உப தபாலதிபர் )


தம்பிலுவிலை சேர்ந்த  அமரர் : கனகசபை இராசதுரை  (இளைப்பாறிய உப தபாலதிபர் ) அன்னார் 2017.01.14 அன்று இறையடி சேர்ந்தார்.


மலர்வு 1932-08-05                                  உதிர்வு  2017-01-14



எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான  ஆழ்ந்த 
அனுதாபங்களை தெரிவித்து  கொள்கின்றோம். 

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!