கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் 122 டெங்கு நோயாளர்கள்.......


திருகோணமலை  மாவட்டத்தின் திருகோணமலை  பொது வைத்தியசாலை மற்றும் மூதூர் தள மருத்துவமனை,கிண்ணியா  மருத்துவமனை ஆகிய 3 வைத்தியசாலைகளிலும் 122 டெங்கு நோயாளர்கள்  இனம்காணப்பட்டுள்ளார். என குறித்த வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..இதற்கமைய மூதூரில் 62 டெங்கு நோயாளர்களும் ,
கிண்ணியாவில் 47  டெங்கு நோயாளர்களும் ,
திருகோணமலையில் 13  டெங்கு நோயாளர்களும் ,
இனம்காணப்படுள்ளார்.

இதனையடுத்து திருக்கோணமலை மாவட்டத்தில்  டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்க சூழலை சுத்தம்  செய்வதற்கான

நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவிக்கப்படுள்ளது.
Share on Google Plus

About arju

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!