Wednesday, January 25, 2017

விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தின் தரம் 01 மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு தளபாடங்கள் அன்பளிப்பு


திகோ/ விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களின் பெற்றோர்களினால் 2017.01.24 செவ்வாய்க்கிழமை நேற்றைய தினம் பாடசாலைக்கு ஒரு தொகை தளபாடங்களை அன்பளிப்பாக  வழங்கி வைத்தனர்.  கொட்டும் அடைமழையிலும் மாணவர்களுக்காக தளபாடங்களை பாடசாலையில் ஒப்படைத்தனர்.








No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!