மரண அறிவித்தல் - அமரர். அருணாசலம் அருளம்பலம்

Share:
மரண அறிவித்தல் -
அமரர். அருணாசலம் அருளம்பலம்

 தம்பிலுவில் பிறப்பிடமாகவும் வினாயகபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட  
அமரர். அருணாசலம் அருளம்பலம் 
[ஓய்வுநிலை  உதவி அரசாங்க அதிபர் (AGA)]        மலர்வு -1942.06.23                       உதிர்வு - 2016.12.27

எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!