தம்பிலுவில் மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை



(Photos: Mohanakanth)

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் - 04 ல் கல்வி பயிலும் வரதராஜன் திலக்சிதன் என்பவர் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக தேசிய கலாசார மற்றும் இலக்கியப் போட்டி" களில் 7-10 வயதுத் தொகுதியினருக்கிடையிலான சித்திரப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் திறமைச் சித்தியைப் பெற்றுள்ளார் .


இவருக்கான சான்றிதழ் 21.12.2016 ந் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வைத்து வழங்கப்பட்டது.


இவர் தம்பிலுவில் துளிர் கழகம் சார்பாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!