பிறந்த நாள் வாழ்த்து- செல்வி. இராஜரெத்தினம் துர்க்காயினி

Share:
தம்பிலுவில்-02 சேர்ந்த செல்வி. இராஜரெத்தினம் துர்க்காயினி தனது 16வது பிறந்த நாளினை  2016.12.22 இன்று வியாழன்  தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .


இவரை அப்பா, அம்மா மற்றும் அம்மப்பா, அம்மம்மா, அப்பம்மா மற்றும் பெரியம்மா, மாமா , அக்கா, அண்ணா, அண்ணி மற்றும் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாவ பல்லாண்டுகாலம் வாழ்க என அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்- newsthambiluvil@gmail.com

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!