பண்டிகைக் காலத்தில் நுகர்வோரினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:
பண்டிகை காலத்தில் நுகர்வோரினால் முன்வைக்கப்படு முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


பண்டிகை காலத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 3000 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடுகளில் 2800 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மக்களின் நலன்கருதி தொடர்ந்தும் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!