Friday, December 02, 2016

பிறந்த நாள் வாழ்த்து- செல்வி.ஜெ.தேஜஷ்விஹா

தம்பிலுவில்-02 அம்மன் கோவில் முன் வீதியை சேர்ந்த  ஜெயராஜ், நித்யா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.ஜெ.தேஜஷ்விஹா தனது 02வது பிறந்த நாளினை 2016.12.02 இன்று  தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .


இவரை அப்பா, அம்மா  மற்றும் அம்மப்பா, அம்மம்மா  மற்றும் அப்பப்பா, அப்பம்மா மற்றும் மாமா  , சித்திகள் சித்தப்பா  ஆகியோர் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இக் செல்லக்குட்டிக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாவ பல்லாண்டுகாலம் வாழ்க என  அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


நீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்- newsthambiluvil@gmail.com

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!