Sunday, December 25, 2016

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் 2016ஆம் ஆண்டின் ஆண்டிறுதி நிகழ்வு


(Photos: vivekanantharajah(raju))

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின்  2016ஆம்  ஆண்டின் ஆண்டிறுதி  நிகழ்வானது திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி  டாக்டர் M.மோகனகாந்தன் தலைமையில் 24.12.2016  நேற்று சனிக்கிழமை  திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை நடைபெற்றது.


இந்நிகழ்வில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் முன்னாள்  வைத்திய அதிகாரி டாக்கடர்.எம். தமிழ் தாசன், மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இவ் ஒளிவிழா  நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகலும் இடம் பெற்றது. இதன்  புகைப்படங்கள்...














No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!