புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது


இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/ என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இதேவேளை Exam <இடைவௌி> சுட்டெண்" என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!