திருக்கோவில் மெ.மி.த மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

Share:
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள கமு/திகோ/ மெமித மகா வித்தியாலயத்தில் , அதிபர் தலைமையில் மாணவர் பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது.
தேர்தல் திணைக்களமும், கல்வி அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் மக்களின் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்தும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,
சிறுவர் தினமான ஐப்பசி முதலாம் நாள், மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!