தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கூட்டம்

தம்பிலுவில்  மத்திய  மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலையின்    பழைய  மாணவர் சங்க  கூட்டம்  இன்று  பாடசாலையின் ஒன்றுகூடல்  மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்  நிகழ்வில் பாடசாலையின்  பழைய  மாணவர்களில்  ஒருவராக  அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அவர்களும்  கலந்துகொண்டார் .

பாடசாலை கீதத்துடன்  ஆரம்பமான நிகழ்வை  வி.துலாஞ்சன் தொகுத்து  வழங்கி இருந்தார் .  இதன் போது  புதிய  நிர்வாக தெரிவு  இடம்பெற்றது.

தலைவர் :  எஸ்.சுகிர்தரன்

உப தலைவர் : பி.பாலேந்திரகுமார்
செயலாளர் : ஆர் .ரதீசன்
உப செயலாளர் : வி.துலாஞ்சனன் 
பொருளாளர் : எஸ்.வேலவராஜன் 

செயற்குழு  உறுப்பினர்கள் 

கே.விஜயகுலேந்திரன்
கே.சுதாகரன்
ஆர்.சயனொளிபவன் 
எம்.நதீபன் 
ஆர்.பிருந்தாபன் 
எஸ்.பார்த்தீபன் 
என்.எ.லோஜன் 
ரி.பாஸ்கரன் 

























Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!