கார் வேக கட்டுபாட்டை இழந்து விபத்து !

Share:
வேக கட்டுபாட்டை இழந்த கார் தூணில்  மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் காயடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டையில்   பொத்துவிலில் இருந்து அம்பாறை  நோக்கி இருவருடன்  பயணித்துக்கொண்டிருந்த   கார்   சின்ன  முகத்துவாரம்  அருகே  உள்ள வளைவில் வேக  கட்டுப்பாட்டை இழந்து  வீதியோரமா இருந்த தூணில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது .


இதில் பயணித்த  பெண் காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர்

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!