தம்பிலுவில் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

Share:
(ஆர்.சயனொளிபவன் )
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் ,  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 18.09.2016 அன்று     ஞாயிற்றுக்கிழமை   பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி பொதுக்கூட்டத்தில் சங்கத்தின்  எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதோடுஅன்றைய தினம் சங்கத்துக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். Invitation Click here

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!