வங்கிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்

Share:தம்பிலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இலங்கை வங்கியின் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு  விபத்து .

இன்று வெள்ளிக்கிழமை  வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர்   வங்கிக்கு சென்று திரும்பி வந்து  மோட்டார் சைக்கிளை  இயக்கிய போது  திடீரென மோட்டார்க சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வங்கியின்  கண்ணாடி  கதவை உடைத்துக்கொண்டு வங்கியில் புகுந்தது.
 மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  காயமடைந்து வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!