தம்பிலுவில் எதிரொலி கழகத்தினால் கடற்கரையில் சிரமதான நிகழ்வு

Share:தம்பிலுவில் எதிரொலி விளையாட்டு கழக உறுப்பினர்களால் தம்பிலுவில்  தாழையடி  சிவன் கோவில் கடற்கரையில் சிரமதான நிகழ்வு  இடம்பெற்றது .

இன்று காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் சிரமதான  நிகழ்வு   நண்பகல் வரை  இடம்பெற்றது .
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!