தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் - திருவிழா பூசை VIDEO

Share:
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி  அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் செவ்வாய்க்கிழமை 17.05  அன்று கதவு திறத்தலுடன் ஆரம்பமானது .

ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் இடம்பெறவுள்ளதுடன் திங்கட்கிழமை இரவு திருக்குளிர்த்தியுடன்  நிறைவடையவுள்ளது
இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் நாள் பூசை  மற்றும்   முதலாம்  வீதி திருவிழா இடம்பெற்றது .


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!