கணக்காய்வு சட்ட மூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

Share:
கணக்காய்வு சட்ட மூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வு நடவடிக்கைகளை புதிய சட்டத்தின் மூலம் முன்னெடுப்பதற்கு இந்த சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமாக கண்காய்வாளரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கண்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!