தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய ஊர்வலம் - வீடியோ

(சயன் , நர்த்தனன் )
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் இடம்பெற்றது .
அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் ஆலயம் , முனையூர் , திருக்கோவில் , விநாயகபுரம் வரை சென்று  காலையில் ஆலயத்தை வந்தடைந்தது .
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர் .
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!