க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கு 31ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்­கலாம்

க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள மாண­வர்கள் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்க முடியும் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

பாட­சாலை மாண­வர்கள் தமது விண்ணப்­பப்­ப­டி­வங்­களை பாட­சாலை அதி­பர்கள் ஊடா­கவும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­திகள் தமது விண்­ணப்­பப்­ப­டி­வங்களை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பத்தி­ரி­கை­களில்

பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்த மாதிரி விண்ணப்­பப்­ப­டி­வத்­திற்கு ஏற்­பவும் பதிவுத் தபால் மூலம் பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 


www.doenets.lk என்ற இணை­யத்­தளத்தின் ஊடாகவும் இது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!