Thursday, March 24, 2016

கோமாரி திருச்சீதலைவாய் ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சபம் (Photos)

கோமாரி திருச்சீதலைவாய் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது, 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று தீர்த்தோற்சவ நிகழ்வானது நேற்று 2016.03.23 புதன்கிழமை இடம்பெற்றது. இத்தீர்த்தோற்சவ நிகழ்வின் போது ஏராளமான  மக்கள் கலந்து கொண்டனர்.