Thursday, March 10, 2016

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா சிவராத்திரி நிகழ்வுகள்.

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா சிவராத்திரி நிகழ்வுகள் நேற்று 07ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத்தினத்தில் திருக்கோவில் திருஞானவாழி முத்தமிழ் இசை மன்றம் மற்றும் திருகோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிகர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.