Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

எதிர்வரும் இரு தினங்களுக்கு நாடு முழுவதும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு

எதிர்வரும் இரு தினங்களுக்கு நாடு முழுவதும் 7 1/2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை மின்சக்தி அமைச்சு தெரிவ...

எதிர்வரும் இரு தினங்களுக்கு நாடு முழுவதும் 7 1/2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மின்தடையானது இரு கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளது.இதனடிப்படையில் ஒரு பிரிவினருக்கு காலை 7 மணி் முதல் நண்பகல் 12.30 வரையும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மற்றைய பிரிவினருக்கு நண்பகல் 12.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரையும் மின்வெட்டு அமுலில் இருக்குமென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.