iPhone 7S ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் புதிய தகவல்..

அப்பிள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களுக்கு உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அந் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் சாதனங்கள் தொடர்பிலான தகவல்கள் பரபரப்பாக வெளியாவது வழமை.
அவ்வாறே தற்போது iPhone 7S ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஆம் ஆண்ட அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் திரையானது OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையாக இருக்கும் என்பதே அதுவாகும்.
அடுத்த வருடம் வெளியாகவுள்ள iPhone 7 கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்திருந்தமையைத் தொடர்ந்தே இத் தகவலும் வெளியாகியுள்ளது.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment