முச்சக்கர வண்டி,மோட்டார் சைக்கிள்களுக்கான புகை பரிசோதனை கட்டணத்தில் மாற்றமில்லை

Share:
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான புகை பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான புகை பரிசோதனை கட்டணம் அதகரிக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நான்கு சக்கர வண்டிகளுக்கே புகை பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.