மரண அறிவித்தல் - அமரர் .சின்னத்தம்பி விநாயகமூர்த்தி

Share:


திகோ/திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற பிரதி அதிபருமான அமரர் .சின்னத்தம்பி விநாயகமூர்த்தி  23.11.2015 அன்று காலமானர். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.