Friday, August 07, 2015

காரைதீவிலுள்ள கட்சிப் பணிமனைக்கு த. தே. கூ தலைவர் விஜயம்

இன்று காலை தேர்தல் பரப்புரைக்காக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர்  இரா.சம்பந்தன் ஐயா , முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரமான மாவை சேனாதிராஜா ஐயா, மற்றும் கி.துரைராஜசிங்கம் ஐயா உள்ளிட்டோர்  காரைதீவிலுள்ள மாவட்ட கட்சிப் பணிமனைக்கு விஜயம் செய்ததை படங்களில் காணலாம்.