Sunday, July 12, 2015

அரசி விலை குறைப்பு

எதிர்வரும்  15 ஆம் திகதியுடன்  அரசியின் விலை குறைக்கப்படவுள்ளது என நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி 69 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.