கடந்த 16.03.2013 அன்று கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட " பரத நாட்டிய நடன முத்திரா " போட்டியில் தம்பிலுவில் மத்திய மக...
கடந்த 16.03.2013 அன்று கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட " பரத நாட்டிய நடன முத்திரா " போட்டியில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய நடன ஆசிரியை திருமதி. மதிவதனி பாலேந்திரகுமார் அவர்களின் பயிற்றுவிப்பாலும், நெறியாள்கையுடனும் பங்குபற்றிய மாணவி செல்வி. தர்மரெட்ணம் லுவேனுஜா அவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
முதலாமிடம் பெற்ற மாணவி
முதலாமிடம் பெற்ற மாணவி, மற்றும் பயிற்றுவித்த ஆசிரியை.