தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2013 ன் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை அதாவது 2...
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2013 ன் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை அதாவது 2013.02.08 வெள்ளி பிற்பகல் 2.30மணிக்கு வித்தியால அதிபர் திரு.S.இரவீந்திரன் தலைமையில் இடம் பெறும். இவ் விளையாட்டு விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டு கின்றோம்.
அழைப்பிதழ் மற்றும் இதுவரை இடம் பெற்ற போட்டிகளின் போது பெறப்பட்ட நிழல்படங்கள்.