(திருக்கோவில் தம்பி ) திருக்கோவில் பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக தங்கவேராயுதபுரம் கஞ்சிகுடியாறு கிராமங்களை இணைக்கும் பிரதான பாதைக்கு குற...
(திருக்கோவில் தம்பி )
திருக்கோவில் பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக தங்கவேராயுதபுரம் கஞ்சிகுடியாறு கிராமங்களை இணைக்கும் பிரதான பாதைக்கு குறுக்காக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் வீதிகள் சேதமடைந்திருப்பதையும் அத்துடன் திருக்கோவில் விநாயகபுரம் பாலக்குடா சின்னத்தோட்டம் தம்பிலுவில் முனைக்காடு ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் நிரம்பி உள்ள குடியிருப்புக்களையும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் உதவி திட்டப் பணிப்பாளர் வி. நவிரதன் ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்