Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பிலுவில் சந்தையில் களைகட்டும் தைப்பொங்கல் வியாபாரம் - போட்டோ and வீடியோ

 (சு.பாத்திபன்.G.S) இம்முறை தம்பிலுவில் மத்திய சந்தையில் வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு நூற்றூக்கு மேற்பட்ட கடைகள் வெளியிடங்களில் இர...

 (சு.பாத்திபன்.G.S)
இம்முறை தம்பிலுவில் மத்திய சந்தையில் வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு நூற்றூக்கு மேற்பட்ட கடைகள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது இன்று ஞாற்றுக்கிழமை மக்கள் பெருவெள்ளமாக திரண்டு பொருட்களை வாங்குவதில் ஈடுபட்டவண்ணம் உள்ளார்கள்.........
 வீடியோ