Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தான மண்டலாபிஷேகம்

அம்பாறை மாவட்ட நிருபர் திருக்கோவில் தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தானமண்டலாபிஷேக பூர்த்திகால 1008 சங்காபிஷே...

அம்பாறை மாவட்ட நிருபர்
திருக்கோவில் தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தானமண்டலாபிஷேக பூர்த்திகால 1008 சங்காபிஷேகம் (5)ம்திகதி  சனிக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி நடைபெற்றது
இதன்போது தம்பட்டை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆறுமுகசுவாமி தேவஸ்தானத்திற்கு
பாற்குடபவணயும் இடம்பெற்றது












---