Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழா

திருக்கோவில் பிரதேச செயலகப் பிவுக்குட்பட்ட றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழாவானது 2012 - 04 -30 திகதி காலை மு.ப. - 10.00 க்கு இட...

திருக்கோவில் பிரதேச செயலகப் பிவுக்குட்பட்ட றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழாவானது 2012 - 04 -30 திகதி காலை மு.ப. - 10.00 க்கு இடம் பெறவுள்ளது.பிரதம அதிதியாக மாண்புமிகு M.S.உதுமாலெப்பை [மா.ச.உ] கலந்து கொள்ளவுள்ளார்.இப் புனர்நிர்மாண வேலைகளுக்கான நிதிஉதவியினை ஒக்ஸ்பாம் நிறுவனத்தினர் வழங்குகின்றார்கள்.76 வருடங்களுக்குப்பின் றூபஸ் குள புனர்நிர்மாண வேலை ஆரம்பிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2அடி உயர்த்தப்படுகின்றது இதனால் 900ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.