Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்குளிர்த்தி உற்சவம் வீடியோ & எமது நன்றிகள்

By R.Sayan -  தம்பிலுவில் அம்மன் கோவில் திருக்குளிர்த்தி நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்று முடிவடைந்த்தது .. இம் முறை எமது இணையதளத்தில்...

By R.Sayan - தம்பிலுவில் அம்மன் கோவில் திருக்குளிர்த்தி நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்று முடிவடைந்த்தது .. இம் முறை எமது இணையதளத்தில் இதை முதல் தடவையாக உலகெங்கும் வாழும் எமது உறவுகளுக்காக நேரடி ஒளிபரப்பை செய்திருந்தோம் பூசைகள் ஆரம்பிக்க முன்பு இருந்து கடைசி நிகழ்வு வரை நாம் ஒளிபரப்பி இருந்தோம் .. இவ் நேரடி ஒளிபரப்பிற்கு எமக்கு அனுமதி அளித்த கோவில் நிர்வாகத்திற்கும் , ஊரிலிருந்து உதவிகள் செய்த ஜனகன்  ( E-CONNECT)+94752859666 மற்றும் சிவாகரெட்னம் (BABY STUDIO  ) {+94772071383 }அவர்களுக்கும் மற்றும் இவ் முறை இடம்பெற்ற அம்மன் கோவில் நிகழ்வுகளை உடனுக்குடன் எமக்கு புகைப்படம் ,வீடியோ க்களை அனுப்பிய பார்த்தீபன் , நர்த்தனன் அவர்களுக்கும் . ரிலோட் க்கு உதவி செய்த கட்டார் புவி , நீதன் அவர்களின் நண்பர்களுக்கும் . நேரடி ஒளிபரப்பின் போது எமக்கு நன்றியும் ஆதரவும் தெரிவித்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் ..

 - Web Team &  
R.சயனொளிபவன்  

இனி வரும் காலங்களில் எமது பிரதேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் .. அடுத்த நிகழ்வாக எமது திருக்கோவில் முருகன் ஆலயத்தின் உற்சவத்தை யும் ஒளிபரப்ப உள்ளோம் .. தொடர்ந்து உங்களின் ஆதரவை எமக்கு தாருங்கள் .. இந்த சேவையை தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவிகளை எமக்கு செய்யுங்கள் ..

limited internet users  - the video file will be load  automatically , video maximum length 2 hours 
நேரடி ஒளிபரப்பின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை நாம் இங்கே இணைத்துள்ளோம் நீங்கள் பார்வையிடலாம்



இன்றைய இணையதள வருகையாளர்கள் 

நண்பர்களின் நன்றிகள்