திருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் "தேசம் " சுதந்திர தின பாடல்

Share:
 திருக்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் தனது இசையில் தேசம் எனும் இசை படைப்பை வெளியிட்டுள்ளார் .
இலங்கையின் அழகு மற்றும் கிராமங்களின் சிறப்புகளையும் பாடல் வரிகளில் நவயுகா எழுதி உள்ளார் .
இப் பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான சிவகுமார் , நிலுஷி , மஹிந்தகுமார் ,டிரோன் ,கந்தப்பு ஜெயரூபன் ,இர்பான் ,வபா , பிரசாந்தினி , நித்தியானந்தன் , பிரதீப் ,நீயுட்டன் ,கிரிஷான், மற்றும் ராஜ்குமார் பாடியுள்ளார்

பாடலை இங்கே கேட்டு பாருங்கள் -
Ullam thorum by saisayanNo comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!