அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்மாதா , பிதா , குரு, தெய்வம் இவர்கள் எல்லோரையும் மதித்தல் , வழிபடல் எம்முடைய தலையாய கடமைகளில் ஒன்று. மாணவ பருவத்தில் நாம் பெரும்பாலான நேரத்தை பாடசாலையில் தான் களிக்கிறோம் .

நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைப்பதே பாடசாலை தான் . ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் தான் எம்மை முன்னேற்றம் காண வைக்கின்றன. 


ஒரு மாணவனை நல்வழிகாட்டி பாடங்களை கற்பித்து ஒரு சிறந்த ஆசானாக , வைத்தியனாக , பொறியியலாளனாக , என்று பல கோணங்களில் பலதரப்பட்ட தொழில்களை அவர்கள் ஈடுபடுவதற்கு ஆணிவேராக இருந்து நல்வழி படுத்துகிறார்கள் ஆசான்கள் . அவர்கள் இல்லாவிட்டால் , அவர்கள் எவ்வளவு விடயங்களை கற்று தாரவிட்டால் நம் மாணவர்கள் இவ்வளவு முன்னேற  முடியாது

People Of Thambiluvil & Thirukkovil
Share on Google Plus

About Thambiluvil Thirukkovil

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!