
Contact us - mail@thambiluvil.info Or click here to send a message to us
Our Facebook - https://www.facebook.com/thambiluvil
இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.
அத்துடன் எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.
இது ஒரு சேவை நோக்குடன் செய்து வருகிறோம் . எமது வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம்.
இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை mail@thambiluvil.info மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது இணையதள குழு - web-team Click here
எமது இணையதளம் பற்றி - Read More About site
இங்கே எமது இணையதளம் பற்றி எழுதுங்கள் -
எமது இணையதளம் பற்றி - Read More About site
இங்கே எமது இணையதளம் பற்றி எழுதுங்கள் -
![]()




